இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ், Middle East பக்கமிருந்து ஐரோப்பாவில் வாழ வருபவர்கள் சொல்கிற கருத்தெல்லாம் இருக்கு பாருங்க. அக்மார்க் இரகம். உடன் படிக்கிற நண்பர்கள் கூறியது, அவர்கள் பன்றிக் கறியை உண்ண மாட்டர்களாம். ஏனென்றால், அதை அவர்கள் மதங்கள் எதிர்க்கிறதாம்.பைபிளில் இதைப்பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். சரி, பிறகு ஏன் பன்றிக்கறி பிடிக்கும் என்று கூறும் பிற ப்ரெஞ்சு மாணவர்களை ஏளனமாக பார்க்கிறார்கள் ??? கிறித்தவர்களான அவர்கள் எப்படி பன்றிக்கறி சாப்பிடுகிறார்கள்??? வீட்டில் சமைத்ததை கொண்டு வந்து கொடுத்தால் உண்ண மாட்டார்களாம். ஏனென்றால் அது ஹலால் இல்லையாம். அதும் ஒரு தம்பி கருத்து சொல்லுது, 'உங்களுக்கு சாக்லெட் மூடியிருந்தால் பிடிக்குமா இல்லை திறந்திருந்தால் பிடிக்குமா?? அதேபோல் தான், பெண்கள் முழுதும் மூடியிருந்தால் நல்ல பெண்கள். இல்லாவிட்டால், அவர்கள் திருந்த வேண்டும்' என்று. தலையிலடித்துக்கொண்டேன். இவனுக்கெல்லாம் எப்படி விசா கொடுத்தாங்கன்னே தெரியவில்லை. பிழைப்புக்காக வந்துவிட்டு நாட்டைத் திருத்தும் இவர்களால்தான் ஆசியர்கள் என்றாலே பதறுகிறார்கள் ஐரோப்பாவில். சீனர்கள், ஜ...
~WoRK HaRD, Dream BiG ~